பாடம் - 6 ஐ தொடர்ந்து நாம் அடுத்து பார்க்கவிருப்பது அதே வரிசையில் உள்ள விசைகளை பயன்படுத்தி ஷிப்ட் (shift) பொத்தான் மூலம் அதற்குண்டான மாற்று சொற்களை எவ்வாறு தட்டச்சு செய்யலாம் என்று பார்க்கலாம்.
ய ள ன க ங ட் ம த விசைகளை ஷிப்ட் (shift) பொத்தானை பயன்படுத்தி கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவும்.
ஷிப்ட் (shift) பொத்தானை இயக்க சுண்டு விரலை உபயோகிக்கவும்.
வலது கை விசைகளை தட்டச்சு செய்யும் பொழுது இடது கைப்பக்கம் உள்ள ஷிப்ட் (shift) பொத்தானையும், இடது கை விசைகளை தட்டச்சு செய்யும் பொழுது வலது கைப்பக்கம் உள்ள ஷிப்ட் (shift) பொத்தானையும், உபயோகிக்கவும்.

ய ள ளு ன னு க கு ப ழு க ங ஞ ட டு ம மு த து ழ த
மாற்று சொற்களை தட்டச்சு செய்வதற்கு ஷிப்ட் (shift) பொத்தானை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு தட்டச்சு செய்ய வேண்டிய எழுதிற்குண்டான விசையை அழுத்த வேண்டும்.
உதாரணமாக,
ளு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை வலது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு இடது கை மோதிர விரலால் ள விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
னு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை வலது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு இடது கை பாம்பு விரலால் ன விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
கு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை வலது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு இடது கை சுட்டு விரலால் க விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
ழு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை வலது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு இடது கை ஆட்காட்டி விரலை பயன்படுத்தி ப எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.
அது போலவே,
ஞ - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை இடது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு வலது கை சுண்டு விரலை பயன்படுத்தி வலது புறமாக ஒரு விசை அளவு நகர்த்தி ங விசையை இயக்கி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு விரலை கொண்டு வந்து விட வேண்டும்.
டு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை இடது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு வலது கை மோதிர விரலால் ட விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
மு - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை இடது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு வலது கை பாம்பு விரலால் ம விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
து - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை இடது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு இடது கை சுட்டு விரலால் த விசையை தட்டச்சு செய்ய வேண்டும்.
ழ - தட்டச்சு செய்ய ஷிப்ட் (shift) பொத்தானை இடது கை சுண்டு விரலால் அழுத்தி கொண்டு வலது கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.
இப்பொழுது கீழ்கண்ட விசைகளை 50 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.

Comments
Post a Comment