பாடம்-11ல்  ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளை தட்டச்சு செய்வது குறித்து கற்று கொண்டோம்.
இந்த பாட பிரிவில் அந்த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்க்கலாம்.
- ருசு
 - கூடி
 - கூறு
 - கரு
 - கணு
 - கள்
 - சதம்
 - கூட்டி
 - முட்டி
 - ஐந்து
 - ஐயம்
 - பயறு
 - கூரை
 - நுரை
 - தரகு
 - பற்று
 - பறை
 - சுவர்
 - வலை
 - தலை
 - துளை
 - துறை
 - வளை
 - துயர்
 - சந்தை
 
மேலே உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 25 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.
Comments
Post a Comment