பாடம்-12ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம். 
இந்த பகுதியில் அதே விசைகளுக்கான தொடர்ச்சியை காணலாம்.
- கூட்டம்
 - முட்டம்
 - லஞ்சம்
 - வட்டம்
 - வசனம்
 - நட்டம்
 - சட்டம்
 - சுழற்று
 - சுளுக்கு
 - சதகம்
 - துரத்து
 - பற்றும்
 - கவனம்
 - சைவம்
 - தையல்
 - பைசல்
 - கூற்றும்
 - கருத்து
 - நடந்து
 - முரட்டு
 - வரட்டு
 - டீச்சர்
 - முற்றும்
 - சதுக்கம்
 - குடியரசு
 
மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.
 
Comments
Post a Comment