பாடம் -4 க்கான பயிற்சியை முடித்தவுடன் அது தொடர்பான வார்த்தைகளை தட்டச்சு செய்து பயிற்சி பெறலாம்.
கீழ் கண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 15 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.
- பங்கம்
- மடங்கள்
- பயங்கள்
- மங்களம்
- பங்களா
- தங்கம்
- கங்கா
- தங்கள்
- காகங்கள்
- பாகங்கள்
- மாடங்கள்
- தாளங்கள்
- மங்காத
- தங்காத
- பாங்காக்
- மதங்கள்
- படங்கள்
- தடங்கள்
- கட்டங்கள்
- பக்கங்கள்
மேலே உள்ள பயிற்சியை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.
Comments
Post a Comment