Skip to main content

பாடம் - 11

பாடம் - 10ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களையும் வாக்கியங்களையும் தட்டச்சு செய்வது குறித்து கற்றுக் கொண்டோம்.

இதுவரையிலும் இரண்டாவது வரிசை விசைகளை இயக்குவதை கற்றுக்கொண்டோம். இனி இந்த பாட பகுதியில் முதல் வரிசை விசைகளை இயக்குவது குறித்து பார்க்கலாம்.


 ய ணு ற று ந நு ச சு வ கூ க   டி டீ i ஐ ர ரு ல லு த


தட்டச்சு பலகையில் ஹோம் கீஸ் (Home Keys)  எனப்படும் இரண்டாவது வரிசையில் ஒவ்வொரு விசையிலும் இடமிருந்து வலமாக (Left to Right) 
விரல்களை சரியாக வைக்க வேண்டும்.

 

ய     - இடது கை சுண்டு விரல்

 

ணு - இடது கை சுண்டுவிரலை மேல் நோக்கி நகர்த்தி (Q) விசையை
           இயக்க வேண்டும். (தட்டச்சு இயந்திரத்தில் ஒரு முறை இவ்வாறு
           இயக்கி விட்டு மீண்டும் ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து
           கொண்டு அதே போல் விசையை அழுத்த வேண்டும்.

 

ற    -  இடது கை மோதிர விரலை மேல் நோக்கி நகர்த்தி (W) விசையை
            இயக்க வேண்டும்.

 

று  -  ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை மோதிர
           விரலை மேல் நோக்கி நகர்த்தி (W) விசையை இயக்க வேண்டும்.

 

ந   -  இடது கை பாம்பு விரலை மேல் நோக்கி நகர்த்தி (E) விசையை
          இயக்க வேண்டும்.

 

நு   -  ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை பாம்பு
           விரலை மேல் நோக்கி நகர்த்தி (E) விசையை இயக்க வேண்டும்.

 

ச   -   இடது கை சுட்டு விரலை மேல் நோக்கி நகர்த்தி (R) விசையை
          இயக்க வேண்டும்.

 

சு  -  ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை சுட்டு
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (R) விசையை இயக்க வேண்டும்.

 

வ - இடது கை சுட்டு விரலை மேல் நோக்கி நகர்த்தி (T) விசையை
          இயக்க வேண்டும்.

 

கூ - ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை சுட்டு
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (T) விசையை இயக்க வேண்டும்.

 

க   - இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி இரண்டாவது வரிசையில் உள்ள (F)
         விசையை  இயக்க வேண்டும்.

 

டி - வலது கை மோதிர விரலை மேல் நோக்கி நகர்த்தி (O) விசையை
         இயக்க வேண்டும்.

 

டீ  - ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு வலது கை மோதிர
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (O) விசையை இயக்க வேண்டும்.

 

i - வலது கை பாம்பு விரலை மேல் நோக்கி நகர்த்தி (I) விசையை
         இயக்க வேண்டும்.

 

ஐ - ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு வலது கை பாம்பு
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (I) விசையை இயக்க வேண்டும்.

 

ர - வலது கை சுட்டு விரலை மேல் நோக்கி நகர்த்தி (U) விசையை
         இயக்க வேண்டும்.

 

ரு - ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு வலது கை சுட்டு 
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (U) விசையை இயக்க வேண்டும்.

 

ல - வலது கை சுட்டு விரலை மேல் நோக்கி நகர்த்தி (Y) விசையை
         இயக்க வேண்டும்.

 

லு - ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு வலது கை சுட்டு 
          விரலை மேல் நோக்கி நகர்த்தி (Y) விசையை இயக்க வேண்டும்.

 

த- வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி இரண்டாவது வரிசையில் உள்ள (J)
         விசையை  இயக்க வேண்டும்.

 ய ணு ற று ந நு ச சு வ கூ க   டி டீ i ஐ ர ரு ல லு த 

இந்த எழுத்துக்களை மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி 50 முறை பிழையில்லாமல்  தட்டச்சு செய்யவும்.


congrats gif images க்கான பட முடிவு

Comments