பாடம் - 9 -ல்  ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களையும் வாக்கியங்களையும் தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.
இப்பகுதியில் அதே விசைகளுக்குரிய பிற சொற்கள் மற்றும் வாக்கியங்களை பார்க்கலாம்.
- கட்டுமானம்
 - பயங்காட்டு
 - கும்மாளம்
 - கட்டடிகள்
 - கடுக்காய்
 - குடமுழுக்கு
 - முழுங்காது
 - பயனுள்ளது
 - தளுதளுக்க
 - முழக்கம்
 - குங்குமம்
 - பனங்காடு
 - பகட்டுடன்
 - தகட்டுடன்
 - கட்டுப்பாடு
 - பழுத்த பழம்
 - ஞானப்பழம்
 - குட்டுப்பட்டு
 - பள்ளுப்பாடு
 
- தங்கக் கட்டுப்பாடு ஞாயம்
 - தங்கள் பயம் ஞாயமானது
 - படம் பார்த்த மக்கள் கும்மாளம்
 
Comments
Post a Comment