பாடம் - 5 பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகியவுடன் அடுத்த பாடத்திற்கான பயிற்சியை மேற்கொள்ளலாம்.
சென்ற பாடத்தில் ய ள ன க ங ட் ம த விசைகளுக்குரிய சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம். இந்த பகுதியில் அதே விசைகளுக்குரிய வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்க்கலாம்.
மேலே உள்ள வாக்கியங்கள் ஒவொன்றையும் பத்து முறை பிழையில்லாமல் விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்து பழகவும்.
கப்பம் காட்டாத மன்னன்
பாட்டன் பாடாத பாட்டா
தங்கள் மனம் தங்க மனம்
பாடம் மனப்பாடம் கட்டாயம்
மங்காத தங்கம் மங்களம்
மன்னன் மனம் மக்கள் பக்கம்
மக்கள் பட்டாளம் தாயகம் காக்க
Comments
Post a Comment