பாடம்-8 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.
இந்த பகுதியில் அந்த விசைகளுக்குரிய வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்க்கலாம்:
- பழம் பழுத்தது
 - குடும்பக் கட்டுப்பாடு
 - மங்காத குங்குமம் மங்களம்
 - பள்ளுப் பாட மனம் துள்ளும்
 - தங்கப் பாளங்கள் தகதகக்கும்
 - கட்டுப்பாடான மனம் ஞானத்தங்கம்
 - மாடு முட்டும்.
 
மேலே உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் 10 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.
 
Comments
Post a Comment