பாடம்-16ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது  குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில் அதன் தொடர்ச்சி  வாக்கியங்களை  தட்டச்சு செய்வது குறித்து   காணலாம்.
கீழே உள்ள வாக்கியங்கள்  ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.
- வாரமலர் மற்றும் கதைமலர் துணுக்குகள் சுவை தரும்
 - மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து நல்லது
 - மழையால் நனைந்த தலைமுடியை நன்கு துவட்டு
 - நகரசபைத் தலைவர் மக்கள் கவலையற்று வாழ்வதாக தம்பட்டமடித்தார்
 - நகரத் தந்தையான நகரசபைத் தலைவர் முதல் குடிமகனாக மக்களால் கருதப்படுவார்
 - முதலமைச்சர் காவல்துறையை தன்பால் வைத்துள்ளார்
 - பட்டிமன்றம் நன்கு நடந்தது
 - நாளை கட்டாயம் சம்பளப் பட்டுவாடா நடக்கும்
 - பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பழங்கள் நாள் தாங்கும்
 - மகாத்மா தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் பாடுபட்டார்.
 
மேலே உள்ள வாக்கியங்களை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.
Comments
Post a Comment