Skip to main content

பாடம்-15

பாடம்- 12 , பாடம்-13 மற்றும் பாடம்-14ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.அதன் தொடர்ச்சியை இப்பகுதியில் காணலாம்.

Tamil Typewritter

  1. துணுக்குறு 
  2. நாதசுரம் 
  3. மாவட்டம் 
  4. நாட்டிலும் 
  5. குறுநாவல் 
  6. கந்துவட்டி 
  7. படித்தான் 
  8. தட்டச்சர் 
  9. நுழைவாய் 
  10. சங்ககாலம் 
  11. சுற்றத்தாரை 
  12. காவல்துறை 
  13. பரசுராமன் 
  14. கழைக்கூத்து 
  15. தனுராசனம் 
  16. கருங்குரங்கு 
  17. வானம்பாடி 
  18. கவலையற்று 
  19. தலைலாமா 
  20. கைச்சுத்தம் 
  21. சங்குசக்கரம் 
  22. கலாச்சாரம் 
  23. சுங்கச்சாவடி 
  24. வாக்குவாதம் 
  25. கருத்தரங்கம்  
 மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.


 Lila Miller happy illustration birthday happy birthday

Comments

Popular posts from this blog

பாடம் - 2

முதல் பாடத்தை தட்டச்சு செய்து பயிற்சி பெற்றவுடன் அதை தொடர்ந்து இரண்டாவது பாடத்தை பயிற்சி பெற தொடரலாம். ய ள ன க ப  h ட் ம த  முதல் பாடத்தில்  ய ள ன க ட ம த பயிற்சியை பின்பற்றியிருப்போம். இப்பொழுது அதே வரிசையில்  ய ள ன க-வை  தொடர்ந்து இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி - "ப (G)" எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அதே போல ட் ம த தட்டச்சு செய்து விட்டு வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.  இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும். வாழ்த்துக்கள்....  

பாடம் - 4

 பாடம்-3க்கான  பயிற்சியை முடித்தவுடன் பாடம்-4க்கான  பயிற்சியை ஆரம்பிக்கலாம். பாடம்-4ல்  நாம் பார்க்கவிருப்பது இதற்கு முந்தய படங்களில் நாம் பார்த்த அதே விசைகளின் வரிசையில் உள்ள ஒரு புதிய விசை. ய ள ன க ப  h ட் ம த - இது முந்தய படங்களில் நாம் மேற்கொண்ட விசை                                                            பயிற்சிகள். இந்த பாடத்தில் நாம் பயிற்சி பெற போகும் விசை ங - விசை. ங விசையை இயக்க விசைப்பலகையில் ' எனும் விசையை இயக்க வேண்டும். வலது காய் சுண்டு விரலை பயன்படுத்தி வலது புறமாக ஒரு விசை அளவு நகர்த்தி ங விசையை இயக்கி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு விரலை கொண்டு வந்து விட வேண்டும். இப்பொழுது கீழ் கண்டவாறு பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். ய ள ன க  ங ...

TNAU B.Sc Agri 2022-23 Rank List Released - வேளாண்மை பட்ட படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது..

   தமிழ்நாடு   வேளாண்மைப்   பல்கலைகழகத்தில்  12 இளமறிவியல்  பாடப்பிரிவுகள்   பயிற்றுவிக்கப்படுகின்றன . 2022- ஆம்   கல்வி   ஆண்டின்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான   இணையதள   வழி   விண்ணப்பங்களை   பூர்த்தி   செய்து   சமர்ப்பிக்க  28.06.2022     முதல்  20.08.2022  வரை    வாய்ப்புகள்   வழங்கப்பட்டு   இருந்தது .  இந்த   கல்வி   ஆண்டில்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான    மொத்த ம்    6980    இடங்கள் நிரப்பப்பட உள்ளன .