பாடம்- 12 , பாடம்-13 , பாடம்-14 மற்றும்  பாடம்  -15ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது  குறித்து பார்த்தோம்.   இந்த விசைகளுக்கான  வாக்கியங்களை  தட்டச்சு செய்வது குறித்து  இப்பகுதியில் காணலாம்.
கீழே உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.
 
   
கீழே உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.
- தலைலாமா தலைநகரம் வந்தார்
 - வாழைப்பழம் மற்றும் மாம்பழம் வாங்கு
 - குடுவையை நன்றாய்க் குலுக்கு
 - சட்டசபை முன்னவர் சபாநாயகரைப் பார்த்துக் கூறுக
 - நுணுக்கமாய்ப் படித்தல் நல்லது
 - கணுக்கரும்பை சுவைத்துப் பார்
 - குலுங்கக் குலுங்க நகைத்தல் நலம்
 - ராமு காமராசர் பல்கலைக் கழகப் பட்டம் படித்தான்
 - ஐயர் மடத்துப் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்
 - கழுதை கத்துவதைப் பார்த்த நாய் தானும் குறைத்து
 
Comments
Post a Comment