Skip to main content

Posts

Showing posts from August, 2016

பாடம் - 11

பாடம் - 10 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களையும் வாக்கியங்களையும் தட்டச்சு செய்வது குறித்து கற்றுக் கொண்டோம். இதுவரையிலும் இரண்டாவது வரிசை விசைகளை இயக்குவதை கற்றுக்கொண்டோம். இனி இந்த பாட பகுதியில் முதல் வரிசை விசைகளை இயக்குவது குறித்து பார்க்கலாம்.  ய ணு ற று ந நு ச சு வ கூ க   டி டீ i ஐ ர ரு ல லு த தட்டச்சு பலகையில் ஹோம் கீஸ் (Home Keys)  எனப்படும் இரண்டாவது வரிசையில் ஒவ்வொரு விசையிலும் இடமிருந்து வலமாக (Left to Right)  விரல்களை சரியாக வைக்க வேண்டும்.   ய     - இடது கை சுண்டு விரல்   ணு - இடது கை சுண்டுவிரலை மேல் நோக்கி நகர்த்தி (Q) விசையை            இயக்க வேண்டும். (தட்டச்சு இயந்திரத்தில் ஒரு முறை இவ்வாறு            இயக்கி விட்டு மீண்டும் ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து            கொண்டு அதே போல் விசையை அழுத்த வேண்டும்.   ற    -   இடது கை மோதிர விரலை மேல் நோக்கி நகர்த்தி (W) விசையை             இயக்க வேண்டும்.   று  -  ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை மோதிர            விரலை