முதல் பாடத்தை தட்டச்சு செய்து பயிற்சி பெற்றவுடன் அதை தொடர்ந்து இரண்டாவது பாடத்தை பயிற்சி பெற தொடரலாம்.
ய ள ன க ப  h ட் ம த 
முதல் பாடத்தில்  ய ள ன க ட ம த பயிற்சியை பின்பற்றியிருப்போம். இப்பொழுது அதே வரிசையில்  ய ள ன க-வை  தொடர்ந்து  இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி - "ப (G)" எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.
அதே போல ட் ம த தட்டச்சு செய்து விட்டு வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். 
இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய 
வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு 
செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும்.
வாழ்த்துக்கள்.... 
Comments
Post a Comment