பாடம்-3க்கான பயிற்சியை முடித்தவுடன் பாடம்-4க்கான பயிற்சியை ஆரம்பிக்கலாம்.
பாடம்-4ல் நாம் பார்க்கவிருப்பது இதற்கு முந்தய படங்களில் நாம் பார்த்த அதே விசைகளின் வரிசையில் உள்ள ஒரு புதிய விசை.
ய ள ன க ப h ட் ம த - இது முந்தய படங்களில் நாம் மேற்கொண்ட விசை
பயிற்சிகள்.
பயிற்சிகள்.
இந்த பாடத்தில் நாம் பயிற்சி பெற போகும் விசை ங - விசை.
ங விசையை இயக்க விசைப்பலகையில் ' எனும் விசையை இயக்க வேண்டும். வலது காய் சுண்டு விரலை பயன்படுத்தி வலது புறமாக ஒரு விசை அளவு நகர்த்தி ங விசையை இயக்கி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு விரலை கொண்டு வந்து விட வேண்டும்.
இப்பொழுது கீழ் கண்டவாறு பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
ய ள ன க ங ட் ம த
இப்பயிற்சியை 50 முறைக்கு மேல் பிழையில்லாமல் தட்டச்சு செய்ய வேண்டும்.
Comments
Post a Comment