Skip to main content

பாடம்-3



 பாடம்-1 மற்றும்  பாடம் - 2 ஆகிய பயிற்சிகளை முடித்தவுடன் கீழ் கண்ட வார்த்தைகளை பத்து முறை பிழையில்லாமல் விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யுங்கள்;


  1. கம்பம் 
  2. மாதம் 
  3. தாகம் 
  4. டபாய் 
  5. தாயகம் 
  6. கானகம் 
  7. பாட்டன் 
  8. மாளயம் 
  9. பம்பாய் 
  10. யாமம் 
  11. கள்ளன்
  12. தாயம் 
  13. கடமான் 
  14. கப்பம் 
  15. பட்டம் 
  16. தத்தம் 
  17. பள்ளம் 
  18. மக்கள் 
  19. கட்டம் 
  20. கபம் 
  21. மகன் 
  22. பயன் 
  23. தாளம் 
  24. கானம் 
  25. மாயம் 
  26. பாடம் 
  27. மாடம் 
  28. கடகம் 
  29. கமகம 
  30. களம் 
  31. கனம் 
  32. மகம் 
  33. கடன் 
  34. மேடம் 
  35. கதர் 
  36. காய் 
  37. கட்டடம் 
  38. கர்த்தா 
  39. காளான் 
  40. டாக்டர் 
  41. காப்பகம் 
  42. பட்டாளம் 
  43. கட்டாயம் 
  44. பக்கமாய் 
  45. பக்தனாய் 
  46. மட்டமாய் 
  47. காட்டான் 
  48. பார்த்தான் 
  49. தார்ப்பாய் 
  50. காப்பாளர் 
மேலே உள்ள 50 வார்த்தைகளையும் பிழையில்லாமல் சரியாக தட்டச்சு செய்து பழகுங்கள். பிழைகள் அதிகம் வரும் வார்த்தைகளை மீண்டும் பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகும் வரை பயிற்சி செய்யுங்கள்.



Comments

Popular posts from this blog

பாடம் - 2

முதல் பாடத்தை தட்டச்சு செய்து பயிற்சி பெற்றவுடன் அதை தொடர்ந்து இரண்டாவது பாடத்தை பயிற்சி பெற தொடரலாம். ய ள ன க ப  h ட் ம த  முதல் பாடத்தில்  ய ள ன க ட ம த பயிற்சியை பின்பற்றியிருப்போம். இப்பொழுது அதே வரிசையில்  ய ள ன க-வை  தொடர்ந்து இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி - "ப (G)" எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அதே போல ட் ம த தட்டச்சு செய்து விட்டு வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.  இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும். வாழ்த்துக்கள்....  

பாடம் - 5

பாடம் -4 க்கான பயிற்சியை முடித்தவுடன் அது தொடர்பான வார்த்தைகளை தட்டச்சு செய்து பயிற்சி பெறலாம். கீழ் கண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 15 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்யுங்கள். பங்கம்  மடங்கள்  பயங்கள்  மங்களம்  பங்களா  தங்கம்  கங்கா  தங்கள்  காகங்கள்  பாகங்கள்  மாடங்கள்  தாளங்கள்  மங்காத  தங்காத  பாங்காக்  மதங்கள்  படங்கள்  தடங்கள்  கட்டங்கள்  பக்கங்கள்                 மேலே உள்ள பயிற்சியை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.  

பாடம்-8

பாடம்-7 பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகியவுடன் அந்த விசைகளுக்கான பயிற்சியை இந்த பகுதியில் கற்று கொள்ளலாம்.  பாடம் -7ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளை கற்று கொண்டோம். இப்பொழுது இந்த விசைகளை பயன்படுத்தி அதற்குரிய வார்த்தைகளை தட்டச்சு செய்வது குறித்து பார்ப்போம். கழுகு  குழுமு  முள்ளு  கங்கு  முட்டு  கடுகு  துகள்  மதரு  பழுது  முழம்  குமுதம்  யக்ஞம்  குழாய்  கழுத்து  பாழாய்  குழப்பம்  கடனுக்கு  யாழாய்  குடும்பம்  தட்டு முட்டு  பாழ் மேடம். மேலே உள்ள வார்த்தைகளை பிழையில்லாமல் 50 முறை தட்டச்சு செய்து பழகவும்.