Skip to main content

Posts

Showing posts from 2016

பாடம்-17

பாடம்-16 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில் அதன் தொடர்ச்சி வாக்கியங்களை  தட்டச்சு செய்வது குறித்து   காணலாம். கீழே உள்ள வாக்கியங்கள்  ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.   வாரமலர் மற்றும் கதைமலர் துணுக்குகள் சுவை தரும்  மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து நல்லது  மழையால் நனைந்த தலைமுடியை நன்கு துவட்டு  நகரசபைத் தலைவர் மக்கள் கவலையற்று வாழ்வதாக தம்பட்டமடித்தார்  நகரத் தந்தையான நகரசபைத் தலைவர் முதல் குடிமகனாக மக்களால் கருதப்படுவார்  முதலமைச்சர் காவல்துறையை தன்பால் வைத்துள்ளார்  பட்டிமன்றம் நன்கு நடந்தது  நாளை கட்டாயம் சம்பளப் பட்டுவாடா நடக்கும்  பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பழங்கள் நாள் தாங்கும்  மகாத்மா தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் பாடுபட்டார்.   மேலே உள்ள வாக்கியங்களை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.      

பாடம்-16

பாடம்- 12 , பாடம்-13 , பாடம்-14 மற்றும்  பாடம்  -15 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த விசைகளுக்கான  வாக்கியங்களை  தட்டச்சு செய்வது குறித்து  இப்பகுதியில் காணலாம். கீழே உள்ள வாக்கியங்கள்  ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தலைலாமா தலைநகரம் வந்தார்  வாழைப்பழம் மற்றும் மாம்பழம் வாங்கு  குடுவையை நன்றாய்க் குலுக்கு  சட்டசபை முன்னவர் சபாநாயகரைப் பார்த்துக் கூறுக  நுணுக்கமாய்ப் படித்தல் நல்லது  கணுக்கரும்பை சுவைத்துப் பார்  குலுங்கக் குலுங்க நகைத்தல் நலம்  ராமு காமராசர் பல்கலைக் கழகப் பட்டம் படித்தான்  ஐயர் மடத்துப் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்  கழுதை கத்துவதைப் பார்த்த நாய் தானும் குறைத்து மேலே உள்ள வாக்கியங்களை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.      

பாடம்-15

பாடம்- 12 , பாடம்-13 மற்றும் பாடம்-14 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.அதன் தொடர்ச்சியை இப்பகுதியில் காணலாம். Tamil Typewritter துணுக்குறு  நாதசுரம்  மாவட்டம்  நாட்டிலும்  குறுநாவல்  கந்துவட்டி  படித்தான்  தட்டச்சர்  நுழைவாய்  சங்ககாலம்  சுற்றத்தாரை  காவல்துறை  பரசுராமன்  கழைக்கூத்து  தனுராசனம்  கருங்குரங்கு  வானம்பாடி  கவலையற்று  தலைலாமா  கைச்சுத்தம்  சங்குசக்கரம்  கலாச்சாரம்  சுங்கச்சாவடி  வாக்குவாதம்  கருத்தரங்கம்     மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.  

பாடம்-14

பாடம்- 12 மற்றும் பாடம்-13 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்பகுதியில் காணலாம். சக்கரம்  சங்கடம்  வள்ளுவம்  தற்கூற்று  வசந்தம்  வரலாறு  நாற்றம்  லாயக்கு  கலைஞன்  யாக்கை  வடிதட்டு  ஐயமுற்று  கந்தகம்  கலவரம்  மாதுளை  சுருக்கம்  சகாப்தம்  நுணுக்கம்  முடித்தான்  மடிந்தான்  கடித்தான்  முணுமுணு  ரசாயனம்  பட்டீசுவரம்  வழக்காடு  மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.    

பாடம்-13

பாடம்-12 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.  இந்த பகுதியில் அதே விசைகளுக்கான தொடர்ச்சியை காணலாம். கூட்டம்  முட்டம்  லஞ்சம்  வட்டம்  வசனம்  நட்டம்  சட்டம்  சுழற்று  சுளுக்கு  சதகம்  துரத்து  பற்றும்  கவனம்  சைவம்  தையல்  பைசல்  கூற்றும்  கருத்து  நடந்து  முரட்டு  வரட்டு  டீச்சர்  முற்றும்  சதுக்கம்  குடியரசு  மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.  

பாடம் - 12

பாடம்-11 ல்  ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளை தட்டச்சு செய்வது குறித்து கற்று கொண்டோம். இந்த பாட பிரிவில் அந்த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்க்கலாம். ருசு  கூடி  கூறு  கரு  கணு  கள்  சதம்  கூட்டி  முட்டி  ஐந்து  ஐயம்  பயறு  கூரை  நுரை  தரகு  பற்று  பறை  சுவர்  வலை  தலை  துளை  துறை  வளை  துயர்   சந்தை  மேலே உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 25 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.  

பாடம் - 11

பாடம் - 10 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களையும் வாக்கியங்களையும் தட்டச்சு செய்வது குறித்து கற்றுக் கொண்டோம். இதுவரையிலும் இரண்டாவது வரிசை விசைகளை இயக்குவதை கற்றுக்கொண்டோம். இனி இந்த பாட பகுதியில் முதல் வரிசை விசைகளை இயக்குவது குறித்து பார்க்கலாம்.  ய ணு ற று ந நு ச சு வ கூ க   டி டீ i ஐ ர ரு ல லு த தட்டச்சு பலகையில் ஹோம் கீஸ் (Home Keys)  எனப்படும் இரண்டாவது வரிசையில் ஒவ்வொரு விசையிலும் இடமிருந்து வலமாக (Left to Right)  விரல்களை சரியாக வைக்க வேண்டும்.   ய     - இடது கை சுண்டு விரல்   ணு - இடது கை சுண்டுவிரலை மேல் நோக்கி நகர்த்தி (Q) விசையை            இயக்க வேண்டும். (தட்டச்சு இயந்திரத்தில் ஒரு முறை இவ்வாறு            இயக்கி விட்டு மீண்டும் ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து            கொண்டு அதே போல் விசையை அழுத்த வேண்டும்.   ற    -   இடது கை மோதிர விரலை மேல் நோக்கி நகர்த்தி (W) விசையை             இயக்க வேண்டும்.   று  -  ஷிஃப்ட் (Shift) விசையை அழுத்தி பிடித்து கொண்டு இடது கை மோதிர            விரலை