Skip to main content

தமிழ்நாடு அரசின் திருத்திய ஊதிய விதிகளின் அட்டவணை

                   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழக அரசின் கருவூல விதிகளின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகின்றனர். 


புதிதாக ஒரு ஊழியர் பணி நியமனம் ஆகும் பொழுதும், வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கும் போதும், பதவி உயர்வு வழங்கும்போதும் ஒவொரு முறையும் ஊதிய விதி அட்டவணையை கருத்தில் கொள்ளவேண்டும்.

பல அரசு அலுவலகங்களில், 2017ம் ஆண்டுக்குரிய ஊதிய விதி அட்டவணையே பராமரிக்கப்பட்டு வருகின்றது.  இணையதளங்களிலும் 2017ம் ஆண்டுக்குரிய ஊதிய விதி அட்டவணையே கிடைக்கப்பெறுகின்றது.


2021ம் ஆண்டுக்குரிய திருத்திய ஊதிய அட்டவணையை தங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன். PB Level மாறுதல்கள் இதில் காணப்படுகின்றது. 

அரசு ஊழியர்கள், கருவூல நிர்வாகிகள் இந்த அட்டவணையை பயன்படுத்துவதோடு நில்லாமல் சகா ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தவும்.





தமிழக அரசின் திருத்திய ஊதிய விதி அட்டவணையை தரவிறக்க கீழே கிளிக் செய்யவும்.

TN Revised Pay matrix G.O. 2021 

Comments

Popular posts from this blog

பாடம்-17

பாடம்-16 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில் அதன் தொடர்ச்சி வாக்கியங்களை  தட்டச்சு செய்வது குறித்து   காணலாம். கீழே உள்ள வாக்கியங்கள்  ஒவ்வொன்றையும் 10 முறை தட்டச்சு செய்ய வேண்டும்.   வாரமலர் மற்றும் கதைமலர் துணுக்குகள் சுவை தரும்  மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து நல்லது  மழையால் நனைந்த தலைமுடியை நன்கு துவட்டு  நகரசபைத் தலைவர் மக்கள் கவலையற்று வாழ்வதாக தம்பட்டமடித்தார்  நகரத் தந்தையான நகரசபைத் தலைவர் முதல் குடிமகனாக மக்களால் கருதப்படுவார்  முதலமைச்சர் காவல்துறையை தன்பால் வைத்துள்ளார்  பட்டிமன்றம் நன்கு நடந்தது  நாளை கட்டாயம் சம்பளப் பட்டுவாடா நடக்கும்  பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பழங்கள் நாள் தாங்கும்  மகாத்மா தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் பாடுபட்டார்.   மேலே உள்ள வாக்கியங்களை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.       ...

பாடம் - 12

பாடம்-11 ல்  ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளை தட்டச்சு செய்வது குறித்து கற்று கொண்டோம். இந்த பாட பிரிவில் அந்த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்க்கலாம். ருசு  கூடி  கூறு  கரு  கணு  கள்  சதம்  கூட்டி  முட்டி  ஐந்து  ஐயம்  பயறு  கூரை  நுரை  தரகு  பற்று  பறை  சுவர்  வலை  தலை  துளை  துறை  வளை  துயர்   சந்தை  மேலே உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 25 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.  

பாடம்-13

பாடம்-12 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான சொற்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.  இந்த பகுதியில் அதே விசைகளுக்கான தொடர்ச்சியை காணலாம். கூட்டம்  முட்டம்  லஞ்சம்  வட்டம்  வசனம்  நட்டம்  சட்டம்  சுழற்று  சுளுக்கு  சதகம்  துரத்து  பற்றும்  கவனம்  சைவம்  தையல்  பைசல்  கூற்றும்  கருத்து  நடந்து  முரட்டு  வரட்டு  டீச்சர்  முற்றும்  சதுக்கம்  குடியரசு  மேலே உள்ள வார்த்தைகளை பிழையின்றி விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யவும்.