Skip to main content
பாடம்-17ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில்மேலிருந்து கீழாக மூன்றாவது வரிசையில் உள்ள விசைகளை இயக்குவது குறித்து காணலாம்.

ய ண ஒ ஓ உ ஊ எ ஏ கெ  . - , ? இ அ ஆ



<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7003622707503765"
     crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-format="fluid"
     data-ad-layout-key="-fb+5t+4v-dd+6v"
     data-ad-client="ca-pub-7003622707503765"
     data-ad-slot="1947448789"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

Comments

Popular posts from this blog

பாடம் - 5

பாடம் -4 க்கான பயிற்சியை முடித்தவுடன் அது தொடர்பான வார்த்தைகளை தட்டச்சு செய்து பயிற்சி பெறலாம். கீழ் கண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 15 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்யுங்கள். பங்கம்  மடங்கள்  பயங்கள்  மங்களம்  பங்களா  தங்கம்  கங்கா  தங்கள்  காகங்கள்  பாகங்கள்  மாடங்கள்  தாளங்கள்  மங்காத  தங்காத  பாங்காக்  மதங்கள்  படங்கள்  தடங்கள்  கட்டங்கள்  பக்கங்கள்                 மேலே உள்ள பயிற்சியை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.  

பாடம்-8

பாடம்-7 பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகியவுடன் அந்த விசைகளுக்கான பயிற்சியை இந்த பகுதியில் கற்று கொள்ளலாம்.  பாடம் -7ல் ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளை கற்று கொண்டோம். இப்பொழுது இந்த விசைகளை பயன்படுத்தி அதற்குரிய வார்த்தைகளை தட்டச்சு செய்வது குறித்து பார்ப்போம். கழுகு  குழுமு  முள்ளு  கங்கு  முட்டு  கடுகு  துகள்  மதரு  பழுது  முழம்  குமுதம்  யக்ஞம்  குழாய்  கழுத்து  பாழாய்  குழப்பம்  கடனுக்கு  யாழாய்  குடும்பம்  தட்டு முட்டு  பாழ் மேடம். மேலே உள்ள வார்த்தைகளை பிழையில்லாமல் 50 முறை தட்டச்சு செய்து பழகவும்.   

பாடம் - 10

பாடம் - 9 -ல்  ய ள ளு ன னு  க கு ப ழு க     ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்குரிய சொற்களையும் வாக்கியங்களையும் தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம். இப்பகுதியில் அதே விசைகளுக்குரிய பிற சொற்கள் மற்றும் வாக்கியங்களை பார்க்கலாம். கட்டுமானம்  பயங்காட்டு  கும்மாளம்  கட்டடிகள்  கடுக்காய்  குடமுழுக்கு  முழுங்காது  பயனுள்ளது  தளுதளுக்க  முழக்கம்  குங்குமம்   பனங்காடு  பகட்டுடன்  தகட்டுடன்  கட்டுப்பாடு  பழுத்த பழம்  ஞானப்பழம்  குட்டுப்பட்டு  பள்ளுப்பாடு  அடுத்து இவைகளுக்குரிய வாக்கியங்களை பார்க்கலாம். தங்கக் கட்டுப்பாடு  ஞாயம்  தங்கள் பயம் ஞாயமானது  படம் பார்த்த மக்கள் கும்மாளம்   மேலே உள்ளவற்றை 25 முறை பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகவும்.