Skip to main content

TNAU B.Sc Agri 2022-23 Rank List Released - வேளாண்மை பட்ட படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது..

  



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் 12 இளமறிவியல் பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 2022-ஆம் கல்வி ஆண்டின் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க 28.06.2022   முதல் 20.08.2022 வரை  வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது

இந்த கல்வி ஆண்டில் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான  மொத்தம்  6980  இடங்கள் நிரப்பப்பட உள்ளன 





   

அரசாங்க கல்லூரிகளில்  ஒற்றைச் சாளர  கலந்தாய்வின் மூலம்  2567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன இணைப்புக் கல்லூரிகளில்> அரசாங்க இடஒதுக்கீட்டில்   ற்றைச் சாளர  கலந்தாய்வின் மூலம் 2868  இடங்களும்   நிர்வாக இடஒதுக்கீட்டின் மூலம் 1545   இடங்களும்  நிரப்பப்பட உள்ளன (மொத்தம் 4413). தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும்   மாற்றுத்திறனாளிகளுக்கு 129 இடங்களும் அரசாங்க பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408  இடங்களும் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும்  மற்றும்  20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.









மொத்தம்  39489 விண்ணப்பங்கள்  வரப்பெற்றனஇவற்றில் 15111  மாணவர்களும்  24378 மாணவியர்களும் விண்ணப்பித்து உள்ளனர்சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ்>  391 மாணவர்கள் முன்னாள்  இராணுவத்தினர்  பிரிவிலும்>  7773 அரசாங்க பள்ளியில் பயின்ற மாணவர்களும்> 144 மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவிலும்>  1849 மாணவர்கள் தொழிற்கல்வி  பிரிவிலும் மற்றும் 808  மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் விண்ணப்பித்து உள்ளார்கள்.

மொத்த  விண்ணப்பதாரர்களில்> 1226  மாணவர்கள் பொதுப்பிரிவிலும்> 13610 மாணவர்கள் பிற்பட்ட வகுப்பிலும்> 11915 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டார் பிரிவிலும்பிற்படுத்தப்பட்ட ];லாமியர்   பிரிவில் 794 மாணவர்களும் பட்டியல் இனத்தவர்  பிரிவில் (SC) 10002 மாணவர்களும்பட்டியல்  இனத்தவர் (அருந்ததியர் பிரிவில் (SCA)) 1346 மாணவர்களும் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 596 மாணவர்களும்  விண்ணப்பித்து உள்ளனர். 

இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்களால் வெளியிடப்பட்டது. பொது பிரிவில் 200 க்கு 200 பெற்று 7 மாணாக்கர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

500  க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் 195 க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இளமறிவியல் பட்டபடிப்புகளுக்கான கட்ஆப் மதிப்பெண் 185 வரை சென்றது.



கலந்தாய்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

பாடம் - 2

முதல் பாடத்தை தட்டச்சு செய்து பயிற்சி பெற்றவுடன் அதை தொடர்ந்து இரண்டாவது பாடத்தை பயிற்சி பெற தொடரலாம். ய ள ன க ப  h ட் ம த  முதல் பாடத்தில்  ய ள ன க ட ம த பயிற்சியை பின்பற்றியிருப்போம். இப்பொழுது அதே வரிசையில்  ய ள ன க-வை  தொடர்ந்து இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி - "ப (G)" எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அதே போல ட் ம த தட்டச்சு செய்து விட்டு வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.  இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும். வாழ்த்துக்கள்....  
பாடம்-17 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில்மேலிருந்து கீழாக மூன்றாவது வரிசையில் உள்ள விசைகளை இயக்குவது குறித்து காணலாம். ய ண ஒ ஓ உ ஊ எ ஏ கெ  . - , ? இ அ ஆ <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7003622707503765"      crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle"      style="display:block"      data-ad-format="fluid"      data-ad-layout-key="-fb+5t+4v-dd+6v"      data-ad-client="ca-pub-7003622707503765"      data-ad-slot="1947448789"></ins> <script>      (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

பாடம் - 4

 பாடம்-3க்கான  பயிற்சியை முடித்தவுடன் பாடம்-4க்கான  பயிற்சியை ஆரம்பிக்கலாம். பாடம்-4ல்  நாம் பார்க்கவிருப்பது இதற்கு முந்தய படங்களில் நாம் பார்த்த அதே விசைகளின் வரிசையில் உள்ள ஒரு புதிய விசை. ய ள ன க ப  h ட் ம த - இது முந்தய படங்களில் நாம் மேற்கொண்ட விசை                                                            பயிற்சிகள். இந்த பாடத்தில் நாம் பயிற்சி பெற போகும் விசை ங - விசை. ங விசையை இயக்க விசைப்பலகையில் ' எனும் விசையை இயக்க வேண்டும். வலது காய் சுண்டு விரலை பயன்படுத்தி வலது புறமாக ஒரு விசை அளவு நகர்த்தி ங விசையை இயக்கி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு விரலை கொண்டு வந்து விட வேண்டும். இப்பொழுது கீழ் கண்டவாறு பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். ய ள ன க  ங ட் ம த இப்பயிற்சியை 50 முறைக்கு மேல் பிழையில்லாமல் தட்டச்சு செய்ய வேண்டும்.