Skip to main content

Posts

Showing posts from 2022

TNAU B.Sc Agri 2022-23 Rank List Released - வேளாண்மை பட்ட படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது..

   தமிழ்நாடு   வேளாண்மைப்   பல்கலைகழகத்தில்  12 இளமறிவியல்  பாடப்பிரிவுகள்   பயிற்றுவிக்கப்படுகின்றன . 2022- ஆம்   கல்வி   ஆண்டின்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான   இணையதள   வழி   விண்ணப்பங்களை   பூர்த்தி   செய்து   சமர்ப்பிக்க  28.06.2022     முதல்  20.08.2022  வரை    வாய்ப்புகள்   வழங்கப்பட்டு   இருந்தது .  இந்த   கல்வி   ஆண்டில்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான    மொத்த ம்    6980    இடங்கள் நிரப்பப்பட உள்ளன .       

வேளாண்மை இளமறிவியல் பட்டபடிப்பிற்கான தரவரிசை பட்டியல்

  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை (30.9.2022) அன்று காலை 07.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது        2022-ஆம் கல்வி ஆண்டின் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழி விண்ணப்பங்கள்  28.06.2022   முதல் 20.08.2022 வரை  பெறப்பட்டன.         இந்நிலையில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை (30.9.2022) அன்று காலை 07.00 மணியளவில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
பாடம்-17 ல் ய ள ளு ன னு  க கு ப ழு க   ங ஞ ட டு ம மு த  து  ழ  த விசைகளுக்கான வாக்கியங்களை தட்டச்சு செய்வது குறித்து பார்த்தோம்.   இந்த பகுதியில்மேலிருந்து கீழாக மூன்றாவது வரிசையில் உள்ள விசைகளை இயக்குவது குறித்து காணலாம். ய ண ஒ ஓ உ ஊ எ ஏ கெ  . - , ? இ அ ஆ <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7003622707503765"      crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle"      style="display:block"      data-ad-format="fluid"      data-ad-layout-key="-fb+5t+4v-dd+6v"      data-ad-client="ca-pub-7003622707503765"      data-ad-slot="1947448789"></ins> <script>      (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>