தமிழ்நாடு   வேளாண்மைப்   பல்கலைகழகத்தில்  12 இளமறிவியல்  பாடப்பிரிவுகள்   பயிற்றுவிக்கப்படுகின்றன . 2022- ஆம்   கல்வி   ஆண்டின்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான   இணையதள   வழி   விண்ணப்பங்களை   பூர்த்தி   செய்து   சமர்ப்பிக்க  28.06.2022     முதல்  20.08.2022  வரை    வாய்ப்புகள்   வழங்கப்பட்டு   இருந்தது .  இந்த   கல்வி   ஆண்டில்   இளமறிவியல்   மாணவர்   சேர்க்கைக்கான    மொத்த ம்    6980    இடங்கள் நிரப்பப்பட உள்ளன .